Ayya Enna Song Lyrics – Chidambarathil Oru Appasamy

Ayya Enna song lyric is available below. The song appears in Tamil movie Chidambarathil Oru Appasamy. The movie was released in 2005 and the singer of this song was Tippu and Manjari. The music was directed by Ilayaraja and it was written by Muthulingam.

SongAyya Enna
MovieChidambarathil Oru Appasamy
LyricsMuthulingam
MusicIlayaraja
SingersTippu and Manjari
Year2005

Ayya Enna Lyrics in English

Aiyae …che chee

Aiyae enna aasa
Idhu ennaathukku
Kaiya kaala pudicha
Enna pammaathukku
Theatreukkul mavusu kettu
Veettukkulla cinemavaaiyaa
Maatti vitta siru uduppu
Raathiriyil kushiyaa irukkum
Vidinjaa sirippu varum

Aiyae enna aasa
Idhu ennaathukku
Aiyae enna aasa…. aasa…. aasa

Vasadhi illaa ezha ponnu
Kasangina selaiya thaan kattikka venumae

Osathiyaana uduppu ellaam
Cinemakkaaringa thaan udutha venumaa

Ava pagattula parithavichu
En odhattukku segappadicha

Appo ava kitta paathadhellaam
Ippo on kitta paakkurenae

Avala nenachu enna anaichaa
Odambu muzhukka koosudhu

Avala paathu thaanae undhan
Nenappu enakku vandhadhu

Cinema thaan unna pudichu
Thaniyaa azhagaa thalaiya thadavudhu

Aiyae enna aasa
Idhu ennaathukku
Kaiya kaala pudicha
Enna pammaathukku
Aiyae enna aasa… aasa…. aasa

Kannadhaasan paattil sonna
Kannae kalaimaanae katti pudikka vaa
Kanda kanda padathil vara
Kaadhal kaatchiya thaan
Nadathi kaatta vaa

Orutharum oru dhinusu
Ada nee adhil thani dhinusu
Irukkura manam pudhusu
Adhai thorakkura ennam pazhasu

Hae pozhudhu vidiyum neram aachu
Pona kadhaiya pesaadhae
Vaada kaathu vaattalaachu
Ammaa enna vaattaadhae

Orangudhaiyaa rendu kozhandha
Muzhichaa mogatha enga mooduva

Aiyae enna aasa
Idhu ennaathukku
Kaiya kaala pudicha
Enna pammaathukku
Theatreukkul mavusu kettu
Veettukkulla cinemavaaiyaa
Maatti vitta siru uduppu
Raathiriyil kushiyaa irukkum
Vidinjaa sirippu varum

Aiyae enna aasa
Idhu ennaathukku
Aiyae enna aasa…. aasa…. aasa

Ayya Enna Lyrics in Tamil

அய்யே சி சீ…

அய்யே என்ன ஆசை
இது என்னாத்துக்கு
கையக் கால புடிச்ச
என்ன பம்மாத்துக்கு

தியேட்டருக்குள் மவுசு கெட்டு
வீட்டுக்குள்ள சினிமாவயா
மாட்டி விட்ட சிறு உலுக்கு
ராத்திரியில் குஷியா இருக்கும்
விடிஞ்சா சிரிப்பு வரும்

அய்யே என்ன ஆசை
இது என்னாத்துக்கு
அய்யே என்ன ஆசை ஆசை
ஆசை….

வசதி இல்லா ஏழைப் பொண்ணு
கசங்கின சேலையத்தான்
கட்டிக்க வேணுமே

ஒசத்தியான உடுப்பு எல்லாம்
சினிமாகாரிங்கதான்
உடுத்த வேணுமா

அவ பகட்டுல பரிதவிச்சு
என் ஒதட்டுக்கு செகப்படிச்ச
அப்போ அவ கிட்ட
பார்த்ததெல்லாம்
இப்போ ஒன் கிட்ட பார்க்குறனே

அவள நெனச்சு
என்ன அணைச்சா
ஒடம்பு முழுக்க கூசுது
அவளப் பார்த்துதானே உந்தன்
நெனப்பு எனக்கு வந்தது
சினிமாதான் உன்னப் புடிச்சு
தனியா அழகா தலையத் தடவுது

அய்யே என்ன ஆசை
இது என்னாத்துக்கு
கையக் கால புடிச்ச
என்ன பம்மாத்துக்கு

அய்யே என்ன ஆசை
ஆசை ஆசை….

கண்ணதாசன் பாட்டில் சொன்ன
கண்ணே கலைமானே
கட்டிப் புடிக்கவா
கண்ட கண்ட படத்தில் வர
காதல் காட்சியத்தான்
நடத்திக் காட்டவா

ஒருத்தரும் ஒரு தினுசு
அட நீ அதில் தனி தினுசு
இருக்குற மனம் புதுசு
அதில் தொறக்குற என்ன பழசு

ஹே பொழுது விடியும்
நேரம் ஆச்சு
போனக் கதைய பேசாதே
வாடக் காத்து வாட்டலாச்சு
அம்மா என்ன வாட்டாதே

ஒறங்குதையா
ரெண்டு கொழந்த
முழிச்சா மொகத்த எங்க மூடுவ

அய்யே என்ன ஆசை
இது என்னாத்துக்கு
கையக் கால புடிச்ச
என்ன பம்மாத்துக்கு

தியேட்டருக்குள் மவுசு கெட்டு
வீட்டுக்குள்ள சினிமாவயா
மாட்டி விட்ட சிறு உலுக்கு
ராத்திரியில் குஷியா இருக்கும்
விடிஞ்சா சிரிப்பு வரும்

அய்யே என்ன ஆசை
இது என்னாத்துக்கு
அய்யே என்ன ஆசை ஆசை
ஆசை….