Chikku Bukku Chikku Lyrics – Madha Gaja Raja

Get lyrics for Chikku Bukku Chikku from Madha Gaja Raja . The song was written by Annamalai and the music was composed by music director Vijay Antony. The singer of the song was Chinna Ponnu.

SongChikku Bukku Chikku
MovieMadha Gaja Raja
LyricsAnnamalai
MusicVijay Antony
SingersChinna Ponnu
Year2013

Chikku Bukku Chikku Lyrics in English

Chikku Bukku Chikku Railu Vandi Chinna Salem Pora Vandi
Athula Yeri Pooalama Salem
Naan Adikattuma Thanjavooru Melam
Dindukkalu Pooata Nee Sivakasi Vaeta Nee
Yaara Keatu Poatta Di Nee Thavani

Chikku Bukku Chikku Railu Vandi Chinna Salem Pora Vandi
Athula Yari Pooalama Salem
Naan Adikatuma Thanjavooru Melam

Iyoo Naanum Enna Solla En Manasu Enga Pulla Kaadu Mala Thedi Alaiyuren Di
Yee Thanna Naana Thanna Naana Thaanaaa
Nan Vaana Thaandi Pooga Naanum Yani Seiya Pooren Unna Boomi Thandi Kooti Pooga Poren
Hey Thanna Naana Thanna Naana Thaanaaa

Yee Oru Pechum Pesaama Oru Vartha Sollama Usura Uruviputu Odi Vittayee
En Usura Uruviputu Odi Vittayee

Chikku Bukku Chikku Railu Vandi Chinna Salem Pora Vandi
Athula Yeri Pogalama Salem
Naan Adikatuma Thanjavooru Melam
Dindukkalu Pootaa Nee Sivakasi Vaeta Nee
Yaara Keetu Poota Di Nee Thavani

Hey Otha Keni Oorukulla Otha Kodam Thanni Molla Othaiyiley Ponnu Neeium Pooga
Hey Patha Mada Pai Iruka Pakkathula Nee Iruka Sethu Sethu Nan Polaikuren De

Yee Oru Pechum Pesama Oru Vartha Sollama Usura Uruviputu Oodi Vittayee
En Usura Uruviputu Oodi Vittayee

Chikku Bukku Chikku Railu Vandi Chinna Salem Pora Vandi
Athula Yari Pooalama Salem
Naan Adikatuma Thanjavooru Melam
Dindukkalu Paota Nee Sivakasi Vaeta Nee
Yaara Keetu Poota Di Nee Thavani

Yee Thanna Naana Thanna Naana Thaanaaa

Chikku Bukku Chikku Railu Vandi Chinna Salem Pora Vandi
Athula Yeri Pogalama Salem
Naan Adikatuma Thanjavooru Melam

Chikku Bukku Chikku Lyrics in Tamil

சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி
சின்ன சேலோ போற வண்டி

அதுல ஏரி போகலாமா சேலோ

நான் அடிக்கட்டுமா தஞ்சா ஊரு மேளலோ

திண்டுக்கல்லு பூட்டா நீ சிவகாசி வேட்டா நீ
யார கேட்டு போட்டடி நீ தாவணி

யே தன்னா நன்னா நன்னா நன்னா தான்னானா…
சிக்கு புக்கு

அதுல ஏரி போகலாமா சேலோ

நான் அடிக்கட்டுமா தஞ்சா ஊரு மேளலோ

ஏ… ஐயோ நானும் என்ன சொல்ல
என் மனசு எங்க புள்ள காடு மல தேடி அலையிறேன் டீ

யே தன்னா நன்நா தன்னா நன்நா தானா…

நான் வான தாண்டி போக நானு ஏணி செய்ய போறேன் உன்ன
பூமி தாண்டி தூக்கி போக போறேன்

யே தன்னா நன்நா தன்னா நன்நா தானா…

யே… ஒரு பேச்சும் பேசாம ஒரு வார்த்த சொல்லாம
உசுர உருவி புட்டு ஓடி விட்டாயே
யே உசுர உருவி புட்டு ஓடி விட்டாயே
சிக்கு புக்கு

அதுல ஏரி போகலாமா சேலோ

நான் அடிக்கட்டுமா தஞ்சா ஊரு மேளலோ

ஹே… ஒத்த கேனி ஊருக்குள்ள ஒத்த குடம் தண்ணி மொல்ல
ஒத்தையில பொண்ணு நீயும் போக

யே தன்னா நன்நா தன்னா நன்நா தானா…

அட பத்தமட பாய் இருக்க பக்கத்துல நீ இருக்க
செத்து செத்து நான் பொழக்கிறேன் டீ

யே தன்னா நன்நா தன்னா நன்நா தானா…
யே… ஒரு

சிக்கு புக்கு சிக்கு ரயிலு வண்டி
சின்ன சேலோ போற வண்டி

அதுல ஏரி போகலாமா சேலோ

நான் அடிக்கட்டுமா தஞ்சா ஊரு மேளலோ

திண்டுக்கல்லு பூட்டா நீ சிவகாசி வேட்டா நீ
யார கேட்டு போட்டடி நீ தாவணி

யே தன்னா நன்னா நன்னா நன்னா தான்னானா…
சிக்கு புக்கு

அதுல ஏரி போகலாமா சேலோ

நான் அடிக்கட்டுமா தஞ்சா ஊரு மேளலோ