Idhamaai Idhamaai Song Lyrics – Kolaigaran

Get lyrics for Idhamaai Idhamaai from Kolaigaran. The song was written by Dhamayanthi and the music was composed by music director Simon K. King. The singer of the song was Keerthana Vaidyanathan.

SongIdhamaai Idhamaai
MovieKolaigaran
LyricsDhamayanthi
MusicSimon K. King
SingersKeerthana Vaidyanathan
Year2019

Idhamaai Idhamaai Lyrics in English

Idhamaai Idhamaai Ennai Anaipaaiyaa
Idhamaai Iravil Uyir Vathaipaayaa
Idhamaai Neliyum Viralil
Kadhai Padipaayaa

Idhamaai Idhamaai Ennai Anaipaaiyaa
Idhamaai Sugamaai Ennil Padarvaayaa
Idhamaai Endhan Udalil
Uyir Padhipaayaa

Maruvaippe Illa
Oru Muthathilla
Thirai Yedhumilla
Siru Vetkathilla
Kalavaadum Bothu Un Peyarai
Kaadhil Sollavaa

Idhamaai Idhamaai Ennai Anaipaaiyaa
Idhamaai Sugamaai Ennil Padarvaayaa
Idhamaai Endhan Udalil
Uyir Padhipaayaa

Uyir Thuli Neruppena
Idai Vazhi Padaruthe
Kudai Ena Virinthu Seraaiyoo
Oru Nodi Urangidaa
Iravugal Puthiyate
Vidinthida Thadaigal Sollaaiyoo

Sillidum Udalinil Pradhiyeduthaaiyoo
En Manam Udaigal Thurakirathe
Ini Oru Murai Yena
Iraingidum Munne
Maaya Mounam Ketkkirathe

Kanavinil Kadal Ena
Iru Vizhi Thavikkuthe
Vayalalul Valaigal Veesaaiyoo
Kaadhalai Sollidum
Vaguppugal Puthiyathe
Iravinil Uraigal Sollaaiyoo

Iru Udal Ondrena
Kanakkondru Sollum
Purinthe Naanum Mayangugiren
Pirai Nila Pol Undhan
Kaadugal Mele
Saaral Mazhaiyaai Thoovugiren

Idhamaai Idhamaai Ennai Anaipaaiyaa
Idhamaai Sugamaai Ennil Padarvaayaa
Idhamaai Endhan Udalil
Uyir Padhipaayaa

Maruvaaipe Illa
Oru Muthathilla
Thirai Yedhumilla
Siru Vetkathilla
Kalavaadum Bothu Un Peyarai Kaadhil Sollavaa

Idhamaai Idhamaai Lyrics in Tamil

இதமாய் இதமாய் உயிர் தொடுவாயா
இதமாய் இதழால் உடல் நனைப்பாயா
இதமாய் உருகும் இரவில் என்னை தொலைப்பாயா

இதமாய் இதமாய் இடை வலைப்பாயா
இதமாய் இலையாய் உடை உதிர்ப்பாயா
இதமாய் உதிரம் அதிர என்னை வதைப்பாயா

வலை ஓசை எல்லாம் மெல்ல வாய் மூடுதே
என் நாணம் எல்லாம் கத்தி கொண்டாடுதே
எறும்பாக நாணம் என் உடலில் ஊர்ந்து போகுதே

இதமாய் இதமாய் இடை வலைபையா
இதமாய் இலையாய் உடை உதிர்ப்பாயா
இதமாய் உதிரம் அதிரா என்னை வதைப்பாயா

வியர்வைகள் பாம்பென முதுகினில் இறங்குதே
செயற் குறி வலிக்க தீண்டாயோ
போர்வைகள் விலகியே போர்க்களம் பிறக்குதே
நெருங்கிட இடையை தாராயோ ஓ ஓ

பெருநிலா இதழ்களால் உடலினில் நீந்து
பிறவியின் பயன் அது கூடிடுமே
சாமத்தை காமத்தில் கடத்திடும் முன்னே
தூய மௌனம் உடைந்திடுமே

இதமாய் இதமாய் இடை வலைபையா
இதமாய் இலையாய் உடை உதிர்ப்பாயா
இதமாய் உதிரம் அதிர என்னை வதைப்பாயா

மறுமுறை அலையென நரம்புகள் புலம்புதே
மார்பினில் மறித்து போவேன்
இரவினை பிறை என பல முறை இழுக்கிறேன்
அணைப்பினில் நொருங்கிப்போவேனோ

பதறிடும் உதடுகள் இடரிடும் எங்கோ
ஆழ் மன ஆடைகள் அவிழ்கிறதே
சுடுகிற வரை விரல்
சுகம் கொடுத்தாலும் மாய மிருகம் ஏங்கிடுதே

இதமாய் இதமாய் இடை வலைபையா
இதமாய் இலையாய் உடை உதிர்ப்பாயா
இதமாய் உதிரம் அதிர என்னை வதைப்பாயா

வலை ஓசை எல்லாம் மெல்ல வாய் மூடுதே
என் நாணம் எல்லாம் கத்தி கொண்டாடுதே
எறும்பாக நாணம் என் உடலில் ஊர்ந்து போகுதே