Kaathe Kaathe En Maman Song Lyrics – Punniyavathi

Kaathe Kaathe En Maman is a song from Tamil movie Punniyavathi which was released in the year 1997. The music for the song was composed by music director Ilayaraja. While the lyric was written by Kamakodiyan. The song was recorded by playback singer(s) Bhavatharani and Chorus. Kaathe Kaathe En Maman lyrics is given below.

SongKaathe Kaathe En Maman
MoviePunniyavathi
LyricsKamakodiyan
MusicIlayaraja
SingersBhavatharani and Chorus
Year1997

Kaathe Kaathe En Maman Lyrics in English

Kaathae kaathae
En maaman
Manasukkullae konjam
Poviyaa poviyaa
Kaathae kaathae
En maaman
Manasukkullae konjam
Poviyaa poviyaa

Mugam paathae paathae
Naan thoondil puzhuvaa
Thudikkum saedhi
Solviyaa solviyaa

Oruvarukkum irakkam illaiyae
Udhavi seiya yaarum valliyae
Aruvi kara oram andhi neram
Asanju aadidum

Kaathae kaathae
En maaman
Manasukkullae konjam
Poviyaa poviyaa

Mugam paathae paathae
Naan thoondil puzhuvaa
Thudikkum saedhi
Solviyaa solviyaa

Ishh aaa
Ishh aaa
Hahahahaha
Hmm mmm mm mm mmm
Hmm mm hmm mm hmm mmm
Hmm mm mm mm mm mmm
Hmm mm hmm mm hmm mmm

Sillendru poothirukkum
Sevvanthi poovae poovae
Ennai pol neeyum oru pennadi
Pen kollum vedhanaigal
Pen thaanae solla vendum
Pollaadha maunam ingu yennadi

Thoondaa vilakku melae
Thiri pola naan yeriya
Vendaa veruppu kaattum
En maaman thaan ariya
Poonjittu pol maari poi cholladi

Poovae poovae
En maaman
Manasukkullae konjam
Poviyaa poviyaa

Mugam paathae paathae
Naan thoondil puzhuvaa
Thudikkum saedhi
Solviyaa solviyaa

Oruvarukkum irakkam illaiyae
Udhavi seiya yaarum valliyae
Aruvi kara oram andhi neram
Asanju aadidum

Poovae poovae
En maaman
Manasukkullae konjam
Poviyaa poviyaa

Mugam paathae paathae
Naan thoondil puzhuvaa
Thudikkum saedhi
Solviyaa solviyaa

Alai ennum thalaiyai aatti
Vilaiyaadum odai neerae
Neeraadum maaman
Kaadhil koovanum
Kalaiyaadha nenjam kalanju
Kanivodu ennai kalandhu
Unnaalae endhan
Thunbam theeranum

Niram kaattum vaanavillae
Manam kaatta nee varanum
Oru sodi onnaa saera
Varam vaangi nee tharanum
Nee sendru vaa saedhiyai kondu vaa

Manasae manasae
En maaman
Manasukkullae konjam
Poviyaa poviyaa

Avar manasil manasil
Naan thoondil puzhuvaa
Thudikkum saedhi
Solviyaa solviyaa

Oruvarukkum irakkam illaiyae
Udhavi seiya yaarum valliyae
Aruvi kara oram andhi neram
Asanju aadidum

Kaathae kaathae
En maaman
Manasukkullae konjam
Poviyaa poviyaa

Mugam paathae paathae
Naan thoondil puzhuvaa
Thudikkum saedhi
Solviyaa solviyaa

Kaathe Kaathe En Maman Lyrics in Tamil

காத்தே காத்தே
என் மாமன்
மனசுக்குள்ளே கொஞ்சம்
போவியா போவியா

காத்தே காத்தே
என் மாமன்
மனசுக்குள்ளே கொஞ்சம்
போவியா போவியா

முகம் பார்த்தே பார்த்தே
நான் தூண்டில்
புழுவா துடிக்கும் சேதி
சொல்வியா சொல்வியா

ஒருவருக்கும்
இரக்கம் இல்லையே
உதவி செய்ய யாரும் வல்லையே
அருவிக்கரை ஓரம்
அந்தி நேரம் அசஞ்சு ஆடிடும்

காத்தே காத்தே
என் மாமன்
மனசுக்குள்ளே கொஞ்சம்
போவியா போவியா

முகம் பார்த்தே பார்த்தே
நான் தூண்டில்
புழுவா துடிக்கும் சேதி
சொல்வியா சொல்வியா

ஸ்…..ஹா…..ஸ்…..ஹா…..
ஹஹாஹாஹா
ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்…..
ம்ம்ம்ம்….ம்ம்ம்…..ம்ம்ம்
ம்ம்ம்ம்….ம்ம்ம்…..ம்ம்ம்ம்

சில்லென்று பூத்திருக்கும்
செவ்வந்திப் பூவே பூவே
என்னைப் போல்
நீயும் ஒரு பெண்ணடி

பெண் கொள்ளும் வேதனைகள்
பெண் தானே சொல்ல வேணும்
பொல்லாத மௌனம்
இங்கு என்னடி

தூண்டா விளக்கு மேலே
திரி போல நான் எரிய
வேண்டா வெறுப்புக் காட்டும்
எம் மாமன் தானறிய
பூஞ்சிட்டுப் போல்
மாறி போய்ச் சொல்லடி

பூவே பூவே என் மாமன்
மனசுக்குள்ளே கொஞ்சம்
போவியா போவியா

முகம் பார்த்தே பார்த்தே
நான் தூண்டில்
புழுவா துடிக்கும் சேதி
சொல்வியா சொல்வியா

ஒருவருக்கும்
இரக்கம் இல்லையே
உதவி செய்ய யாரும் வல்லையே
அருவிக்கரை ஓரம்
அந்தி நேரம் அசஞ்சு ஆடிடும்

பூவே பூவே என் மாமன்
மனசுக்குள்ளே கொஞ்சம்
போவியா போவியா

முகம் பார்த்தே பார்த்தே
நான் தூண்டில்
புழுவா துடிக்கும் சேதி
சொல்வியா சொல்வியா

அலை என்னும்
தலையை ஆட்டி
விளையாடும் ஓடை நீரே
நீராடும் மாமன் காதில் கூவணும்

கலையாத நெஞ்சம் கலந்து
கனிவோடு என்னைக் கலந்து
உன்னாலே எல்லா
துன்பம் தீரணும்

நிறம் காட்டும் வானவில்லே
மனம் காட்ட நீ வரணும்
ஒரு சோடி ஒண்ணா சேர
வரம் வாங்கி நீ தரணும்
நீ சென்று வா
சேதியை கொண்டு வா

மனசே மனசே
என் மாமன்
மனசுக்குள்ளே கொஞ்சம்
போவியா போவியா

மனசே மனசே
நான் தூண்டில்
புழுவா துடிக்கும் சேதி
சொல்வியா சொல்வியா

ஒருவருக்கும்
இரக்கம் இல்லையே
உதவி செய்ய யாரும் வல்லையே
அருவிக்கரை ஓரம்
அந்தி நேரம் அசஞ்சு ஆடிடும்

காத்தே காத்தே
என் மாமன்
மனசுக்குள்ளே கொஞ்சம்
போவியா போவியா

முகம் பார்த்தே பார்த்தே
நான் தூண்டில்
புழுவா துடிக்கும் சேதி
சொல்வியா சொல்வியா