Kasu Kaiyula Song Lyrics – Achamindri

Kasu Kaiyula is a song from Tamil movie Achamindri which was released in the year 2016. The music for the song was composed by music director Premgi Amaren. While the lyric was written by Yugabharathi. The song was recorded by playback singer(s) Manikka Vinayagam, Naveen, Senthil, Hemambika . Kasu Kaiyula lyrics is given below.

SongKasu Kaiyula
MovieAchamindri
LyricsYugabharathi
MusicPremgi Amaren
SingersManikka Vinayagam, Naveen, Senthil, Hemambika
Year2016

Kasu Kaiyula Lyrics in English

Hey kaasu kaiyila vandhaathaan laifiley
sandhoasham maappilley sambaa geppuley

Hey raangu roottuley poagaama naattulley
munnerum aatkala kannaala paarkkala

Aala adichey nee parikkanum panam panam
veala seiyaama villangam seivoamey
thaalam thappaagi poanaalum sari sari
aa…………du aa…………du

Hey kuththu kuththu dappaanguthu
nee kuthaavittaa illa geththu
nallaa kuththu

Hei oru tharam oru tharam madhippadhu veenu
ulagatha madhichi nee nadappadhu seenu

Thavaraiyum sariyinnu nenaippavan daanu
avanadhu thalaiyila irukkudhu pean

Poiye sollaamaley poanaa enna varu
aiyo paavam thaaney
oorey solli thittum dum dum dum
seatta seiyaama summaavey iruppadhu
vea…………sttu vea…………sttu (Kuththu)

Hey hey varumaiya jeyithida vazhigala paa…….ru
thirudura payaladhu thiramaiya koo…….ru
edhuvara uyirena arinjavan yaa………ru
kayiraiyum pudichi nee mudhalula yearu

Aattam poadaamaley…….
vaazhndhu poavomadaa………..
sattam thittngala……….. thaangi seivomadaa daa daa daa

Veattai aadaama singandhaan irukkumaa
thoa……………thu thoa……………..thothu (Kuththu)

Kasu Kaiyula Lyrics in Tamil

ஹே காசு கையில வந்தாத்தான் லைப்பிலே
சந்தோஷம் மாப்பிள்ளே சம்பாரி கேப்புலே

ஹே ராங்கு ரூட்டுலே போகாம நாட்டுலே
முன்னேறும் ஆட்கள கண்ணால பார்க்கல

ஆள அடிச்சே நீ பறிக்கனும் பணம் பணம்
வேல செய்யாம வில்லங்கம் செய்வோமே
தாளம் தப்பாகிப் போனாலும் சரி சரி
ஆ……டு ஆ………டு

ஹே குத்து குத்து டப்பாங்குத்து
நீ குத்தாவிட்டா இல்ல கெத்து
நால்லா குத்து

ஹேய் ஒரு தர ஒரு தர மதிப்பது வீ…ணு
உலகத்த மதிச்சி நீ நடப்பது சீ…னு

தவறையும் சரியின்னு நெனைப்பவன் டா…னு
அவனது தலையில இருக்குது பே…னு

பொய்யே சொல்லாமலே… போனா என்ன வரும்…
அய்யோ பாவம் தானே…
ஊரே சொல்லித்திட்டும் டும் டும் டும்
சேட்ட செய்யாம சும்மாவே இருப்பது
வே………ஸ்ட்டு வே………ஸ்ட்டு (குத்து)

ஹே ஹேய் வருமைய ஜெயித்திட வழிகள – பா……ரு
திருடற பயலது திறமைய – கூ……று
எதுவர உயிரென அறிஞ்சவன் – யா……ரு
கயிறையும் புடிச்சி நீ முதலுல – ஏ…று

ஆட்டம் போடாமலே……
வாழ்ந்து போவோமடா…………
சட்ட திட்டங்கள………
தாங்கி செல்வோமடா டா டா டா

வேட்டை ஆடாம சிங்கந்தான் இருக்குமா
தோ………த்து தோ……த்து (குத்து)