Machi Song Lyrics – David

The lyrics for Machi song which appears in Tamil movie David was written by Mohan Rajan. The music for the song was composed by Anirudh Ravichander while the song was sung by Sanjeev Thomas. The movie David was released in the year 2013. Get Machi lyrics below.

SongMachi
MovieDavid
LyricsMohan Rajan
MusicAnirudh Ravichander
SingersSanjeev Thomas
Year2013

Machi Lyrics in English

……………………………

Machi sol machi
Neethaan enga pora
Kaiyil guitar ah maranthuttu
Ada neeyum enga pora

Raja sol raja
Innum paada mudiyala
Ada neeyum ezhutha naduvula
Ada sonnaa keluda

Laa laa..la la laa laa..
Lala..laa laa.la la laa laa
Laa laa..la la laa laa..
Lala..laa laa.la la laa laa

Machi naa solra
Unnoda number adichithu
But neethan athaiyum edukala
Poda unaku theriyala

Raja en raja
Unnoda time u superu
Neethaan athaiyum paakkala
Poda unakku theriyla

Ada poda unakku theriyla.. poda
Yaru enna pola
Yarum illa
Star naan dhan

Yaru enna pola
Yarum illa
Star naan dhan

Laa laa..la la laa laa..
Lala..laa laa.la la laa laa
Laa laa..la la laa laa..
Lala..laa laa.la la laa laa

Yaru enna pola

Laa laa..la la laa laa..
Lala..laa laa.la la laa laa

Yaru enna pola

Machi Lyrics in Tamil

………………………..

மச்சி சொல்
மச்சி நீ தான் எங்க
போற கையில் கிடார்ர
மறந்துட்டு அட நீயும்
எங்க போற

ராஜா சொல்
ராஜா இன்னும் பாட
முடியல அட நீயும்
எழுத நடுவுல அட
சொன்னா கேளுடா

லா லா ல ல
லா லா லாலா லா
லா ல ல லா லா
லா லா ல ல லா
லா லாலா லா
லா ல ல லா லா

மச்சி நா சொல்ற
உன்னோட நம்பர் அடிச்சிது
பட் நீ தான் அதையும் எடுக்கல
போடா உனக்கு தெரியல

ராஜா என்
ராஜா உன்னோட
டைமு சூப்பரு நீ
தான் அதையும்
பாக்கல போடா
உனக்கு தெரியல

அட போடா
உனக்கு தெரியல
போடா யாரு என்ன
போல யாரும் இல்ல
ஸ்டார் நான் தான்

யாரு என்ன
போல யாரும் இல்ல
ஸ்டார் நான் தான்

லா லா ல ல
லா லா லாலா லா
லா ல ல லா லா
லா லா ல ல லா
லா லாலா லா
லா ல ல லா லா

யாரு
என்ன போல

லா லா ல ல
லா லா லாலா லா
லா ல ல லா லா

யாரு
என்ன போல