Naalai Intha Song Lyrics – Uyarndha Manithan

The lyrics for Naalai Intha song which appears in Tamil movie Uyarndha Manithan was written by Vaali. The music for the song was composed by M. S. Vishwanathan while the song was sung by P. Susheela. The movie Uyarndha Manithan was released in the year 1968. Get Naalai Intha lyrics below.

SongNaalai Intha
MovieUyarndha Manithan
LyricsVaali
MusicM. S. Vishwanathan
SingersP. Susheela
Year1968

Naalai Intha Lyrics in English

Paal polavae
Vaan meethilae yaar
Kaanavae nee kaigiraai

{ Naalai
Indha velai paarthu
Odi vaa nila } (2)

Indru
Endhan thalaivan
Illai sendru vaa nila

{ Thendralae
En thanimai kandu
Nindru poi vidu } (2) aa..

{ Vanna
Vizhiyin vaasalil
En devan thondrinaan

Ennam
Ennum medaiyil
Pon maalai soodinaan } (2)

{ Kanni
Azhagai paadavo
Avan kavignan aaginaan } (2)

Penmaiyae
Un menmai kandu
{ Kalaignan aaginaan } (2)

Naalai
Indha velai paarthu
Odi vaa nila

Indru
Endhan thalaivan
Illai sendru vaa nila

Thendralae
En thanimai kandu
Nindru poi vidu

Solla nenaitha
Aasaigal sollamal povathen
Solla vandha nerathil
Pollatha naanam yen

{ Mannan
Nadantha paathaiyil
En kaalgal selvathen } (2)

Mangaiyae
Un kangal indru
{ Mayakam kondathen } (2)

Naalai
Indha velai paarthu
Odi vaa nila

Indru
Endhan thalaivan
Illai sendru vaa nila

{ Thendralae
En thanimai kandu
Nindru poi vidu } (2) aa..

Naalai Intha Lyrics in Tamil

பால் போலவே
வான் மீதிலே யார் காணவே
நீ காய்கிறாய்

{ நாளை இந்த
வேளை பார்த்து ஓடி
வா நிலா } (2)

இன்று எந்தன்
தலைவன் இல்லை
சென்று வா நிலா

{ தென்றலே
என் தனிமை கண்டு
நின்று போய் விடு } (2) ஆஆ

{ வண்ண விழியின்
வாசலில் என் தேவன்
தோன்றினான்

எண்ணம் என்னும்
மேடையில் பொன் மாலை
சூடினான் } (2)

{ கன்னி அழகை
பாடவோ அவன்
கவிஞன் ஆகினான் } (2)

பெண்மையே
உன் மென்மை கண்டு
கலைஞன் ஆகினான்
கலைஞன் ஆகினான்

நாளை இந்த
வேளை பார்த்து ஓடி
வா நிலா

இன்று எந்தன்
தலைவன் இல்லை
சென்று வா நிலா

தென்றலே
என் தனிமை கண்டு
நின்று போய் விடு

சொல்ல நினைத்த
ஆசைகள் சொல்லாமல்
போவதேன் சொல்ல வந்த
நேரத்தில் பொல்லாத
நாணம் ஏன்

{ மன்னன் நடந்த
பாதையில் என் கால்கள்
செல்வதேன் } (2)

மங்கையே
உன் கண்கள் இன்று
மயக்கம் கொண்டதேன்
மயக்கம் கொண்டதேன்

நாளை இந்த
வேளை பார்த்து ஓடி
வா நிலா

இன்று எந்தன்
தலைவன் இல்லை
சென்று வா நிலா

{ தென்றலே
என் தனிமை கண்டு
நின்று போய் விடு } (2) ஆஆ