Nettru Vitta Neril Song Lyrics – Appa

Get lyrics for Nettru Vitta Neril from Appa. The song was written by Ilayaraja and the music was composed by music director Ilayaraja. The singer of the song was Anitha, Reeta.

SongNettru Vitta Neril
MovieAppa
LyricsIlayaraja
MusicIlayaraja
SingersAnitha, Reeta
Year2016

Nettru Vitta Neril Lyrics in English

Netru Vitta Neril
Indru Poothuvandha Poovae
Thendralodu Serndhae
Yendrum Vaazha Vendum Neeyae
Netru Irundha Thunbam Thukam Yelam
Netraiku Endrudhaan
Ho.. Neeyum Vitu Sellu..

Enna Enna Paadhai Undu
Yettu Veithu Vaa Vaa
Kattipotu Nammai Nirutha Evar Undu
Chinna Chinna Ulagam Ingu
Vattam Poda Vaa Vaa
Sattam Potu Nammai Thaduka Yaar Undu
Vetri
Vetri
Ennaalum Num Kaiyil..
Vetri
Vetri..

Naam Parakum Vaanam
Adhu Ingum Undu Vaa Vaa
Katti Podu Paerai
Naam Katti Podalam Vaa
Paadathittam Yellam
Padipu Alla
Padika Vendumaa
Ho..
Ho..
Nee Veliyil Vaa..
Kuruvi Pola Aruvi Pola
Ulavi Aada Vaa Vaa
Valaigal Yedhu
Karaigal Yedhu
Thadai Yedhu
Karai Illadha Kurai Illadha
Manadhai Thirandhu Vaa Vaa
Kelvi Yedhu Badhilum Yedhu
Kidayaadhu
Vetri
Vetri
Ennaalum Num Kaiyil..
Vetri
Vetri..

Nettru Vitta Neril Lyrics in Tamil

நேற்று விட்ட நீரில்
இன்று பூக்க வந்த பூவே
தென்றலோடு சேர்ந்தே
என்றும் காண வேண்டும் நீயே

நேற்றிருந்த துன்பம் துக்கமெல்லாம்
நேற்று என்றுதான் ஓ
நீயும் விட்டுச் செல்லு

என்ன என்ன பாதையுண்டு
எட்டு விட்டு வா வா
கட்டிப்போட்டு நம்மை நிறுத்த யாருண்டு
சின்ன சின்ன உலகமெங்கும்
வட்டம் போட வா வா
வட்டம் போட்டு நம்மை தடுக்க யாருண்டு

வெற்றி வெற்றி
எந் நாளும் நம் கையில்
வெற்றி வெற்றி

நாம் பறக்கும் காலம்
அது எங்குமுண்டு வா வா
கட்டி போட்டவரை
நாம் கட்டி போட வா வா
பாடத்திட்டம் எல்லாம் படிப்பு அல்ல
படிக்க வேண்டுமா ஹோ ஹோ
நீ வெளியில் வா

குருவி போல அருவி போல
உலகையாள வா வா
மலைகளேது கரைகளேது தடையேது
கறையில்லாத குறையில்லாத
மனதிற் திருந்த வா வா
கேள்வி ஏது பதிலும் ஏது கிடையாது

வெற்றி வெற்றி
எந்நாளும் நம் கையில்
வெற்றி வெற்றி

லல்லல்லாலாலலா…
ல்லல்லாலா… (ஐஐ)

More song lyrics from Appa