Paadatha Pattelam Song Lyrics – Paadatha Pattelam

SongPaadatha Pattelam
MoviePaadatha Pattelam
LyricsKannadasan
MusicDharan Kumar
SingersSathyaprakash and Nithyashree
Year2020

Paadatha Pattelam Lyrics in English

Paa…..paapap paa….paapap
Paa paa paa paa paa paa…..

Paadaatha paatellam paada vanthaal
Kaanaatha kangalai kaana vanthaal
Pesaatha mozhiyellam pesa vanthaal
Pen paavai nenjilae aada vanthaal

Ooo…paadaatha paatellam paada vanthen
Paada vanthaen
Kaanaatha kangalai kaana vanthen
Kaana vanthaen
Pesaatha mozhiyellam pesa vanthen
Pesa vanthaen
Un aasai nenjilae aada vanthen
Un aasai nenjilae aada vanthen….

Aaa……aa…..aa…..aa…..aa….
Aaa……aa…..aa….

Melaadai thendralil aaha ha ha
Poovaadai vandhathae hmm hmm hmm
Melaadai thendralil aaha ha ha
Poovaadai vandhathae hmm hmm hmm

Kaiyodu valaiyalum jal jal jal
Kannodu pesava sol sol sol

Paadaatha paatellam paada vanthaen
Paada vanthaen
Kaanatha kangalai kaana vanthaen
Kaana vanthaen
Pesaatha mozhiyellam pesa vanthaen
Pesa vanthaen
Un aasai nenjile aada vanthaen
Un aasai nenjile aada vanthaen

Ooo rurururu rooo….
Nilavilae nilavilae seidhi vandhathaa
Uravilae uravilae aasai vandhathaa
Nilavilae nilavilae seidhi vandhathaa
Uravilae uravilae aasai vandhathaa
Maraivilae maraivilae aadalaagumaa
Arugilae arugilae arugilae vanthu pesavaa

Paadaatha paatellam paada vanthaal
Paada vanthaal
Kaanaatha kangalai kaana vanthaen
Kaana vanthaen
Pesatha mozhiyellam pesa vanthaai
Un aasai nenjilae aada vanthaen
Un aasai nenjilae aada vanthaen…..

Paadaatha paatellam….vanthaal
Paadaatha paatellam….paada paada
Pesaatha mozhiyellam….vanthaai
Pesaatha mozhiyellam…..pesa pesa
Paadaatha paatellam….
Paada vaanthaal paada vanthaal
Paada vaanthaal paada vanthaal

Paadatha Pattelam Lyrics in Tamil

பா….பாப்பப் பா……பாப்பப்
பா பா பா பா பா பா…..

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தால்
காணாத கண்களை காண வந்தால்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தால்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தால்

ஊ….பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்
பாட வந்தேன்
காணாத கண்களை காண வந்தேன்
காண வந்தேன்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தேன்
பேச வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்….

ஆஆ….ஆஅ…..ஆ…..ஆ….ஆ….
ஆஅ….ஆ….ஆ….

மேலாடை தென்றலில் ஆஹ ஹ ஹ
பூவாடை வந்ததே ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
மேலாடை தென்றலில் ஆஹ ஹ ஹ
பூவாடை வந்ததே ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

கையேடு வளையலும் ஜல் ஜல் ஜல்
கண்ணோடு பேசவா சொல் சொல் சொல்

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்
பாட வந்தேன்
காணாத கண்களை காண வந்தேன்
காண வந்தேன்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தேன்
பேச வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்….

ஊஊ ருருருரு ரூ….
நிலவிலே நிலவிலே சேதி வந்ததே
உறவிலே உறவிலே ஆசை வந்ததா
நிலவிலே நிலவிலே சேதி வந்ததே
உறவிலே உறவிலே ஆசை வந்ததா
மறைவிலே மறைவிலே ஆடலாகுமா

அருகிலே அருகிலே அருகிலே வந்து பேசவா

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தால்
பாட வந்தால்
காணாத கண்களை காண வந்தேன்
காண வந்தேன்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாய்
பேச வந்தாய்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்….

பாடாத பாட்டெல்லாம் ……..வந்தால்
பாடாத பாட்டெல்லாம் ……..பாட பாட
பேசாத மொழியெல்லாம்……..வந்தாய்
பேசாத மொழியெல்லாம்……..பேச பேச
பாடாத பாட்டெல்லாம் ……..
பாடாத பாட்டெல்லாம் ……..
பாட வந்தால் பாட வந்தால்….
பாட வந்தால் பாட வந்தால்…..