Pappa Pappa Song Lyrics – Achamindri

Composed by the music director Premgi Amaren, Pappa Pappa song was from the movie Achamindri. Playback singer(s) karthik, Ramya NSK recordered it and the lyric for the Pappa Pappa song was written by Yugabharathi and the movie was released in the year 2016.

SongPappa Pappa
MovieAchamindri
LyricsYugabharathi
MusicPremgi Amaren
Singerskarthik, Ramya NSK
Year2016

Pappa Pappa Lyrics in English

Paappaa paappaa onna enni paappaa
thannaaley yedhedho aanenappaa

Hei poappaa poappaa ettikkonjam poappaa
yedhedho nee pesakkoodaadhappaa

Ennai ennuppaa yethukkollappaa
oththukkaama neeyum poanaa onnummillappaa

Thappu thappaa thalli nillappaa
kaanal neerum koodumbodhu kannipponnu (Paappaa)

Hei poongaathu nee aalathookkura
koalam neeyum pulli vachi ennathaakkura

Hei thaalaattu nee vidiya keatkura
kaadhu pakkam enna neeyum thatti paakkura

Aadu nee edhukku aasatheera aani vearaa moadhavaa
odhukki naanum meigiren

Aadu nee edhukku kaavalaali poala enna thooramaa
thorathi vealipoadura

Azhagu azhagu moodivachi neeyum
velagi velagi Odura (Paappaa)

Pappa Pappa Lyrics in Tamil

பாப்பா பாப்பா ஒன்ன எண்ணி பாப்பா
தன்னாலே ஏதேதோ ஆனேனப்பா

ஹேய் போப்பா போப்பா எட்டிக்கொஞ்சம் போப்பா
ஏதேதோ நீ பேசக்கூடாதப்பா

என்னை என்னுப்பா ஏத்துக்கொல்லப்பா
ஒத்துக்காம நீயும் போனா ஒன்னும்மில்லப்பா

தப்புத்தப்பா தள்ளி நில்லப்பா
காணல் நீரும் கூடும்போதும்
கண்ணிப்பொண்ணு காதலிப்பா (பாப்பா)

ஹேய் பூங்காத்து நீ ஆளத்தூக்குற
கோலம் நீயும் புள்ளி வச்சி என்னத்தாக்குற

ஹேய் தாலாட்டு நீ விடிய கேட்குற
காது பக்கம் என்ன நீயும் தட்டிப்பாக்குற

ஆடு நீ எதுக்கு ஆசத்தீர ஆணி வேர மோதவா
ஒதுக்கி நானும் மேய்கிறேன்

ஆடு நீ எதுக்கு காவலாளி போல என்ன தூரமா
தொரத்தி வேலிப்போடுற

அழகு அழகு மூடிவச்சி நீயும்
வெலகி வெலகி ஓடுற (பாப்பா)