Solladi Enthan Lyrics – Kadhalil Vizhunthen

Get lyrics for Solladi Enthan from Kadhalil Vizhunthen . The song was written by Thamarai and the music was composed by music director Vijay Antony. The singer of the song was Tippu.

SongSolladi Enthan
MovieKadhalil Vizhunthen
LyricsThamarai
MusicVijay Antony
SingersTippu
Year2008

Solladi Enthan Lyrics in English

Solladi Enthan Ithayam Enathaa Unathaaa
Nilladi Nee Seivathu Sariyaa Sariyaaa
Un Thotathu Poovaa En Ithayam En Ithayam
Nee Pohindra Pokil Parithaaye
Parithaaye

Un Kinatril Ulla Neeraa En Ithayam En Ithayam
Nee Ninaithu Ninaithu Vaari Iraithaaye Iraithaaye
Ohoho..
Solladi Enthan Ithayam Enathaa Unathaaa
Nilladi Nee Seivathu Sariyaa Sariyaaa

Un Kattil Methai En Ithaya Vaasal
Sugamaaha Paduthu Neeyum Purandaaye
Unthan Puthakathin Muthal Pakkam En Ithaya Vaasal
Un Peyarai Ezhuthivittu Ponaaye
Un Koonthal Kaatil Oliyum Oru Kuzhala Enthan Ithayam

Ore Mudichil Ennai Alli Puthaithaaye Puthaithaaye
Un Veetin Mutrathin Mel Vizhum Mazhaiyaa Enthan Ithayam
Rasitha Pinnal Jannal Saatri Paduthaaye
Solladi Enthan Ithayam Enathaa Unathaaa
Nilladi Nee Seivathu Sariyaa Sariyaaa

Un Netriyin Vervai Thuliyaai Pøraadum Ènthan Ithayam
Ottrai Viralil Ènnai Šundi Èrinthaaye Adiye
Un Kai Kadikarathil Odukindra Mullaai Èn Ithayam
Ore Paarvai Veesi Pinnar Marainthaaye
Nee Pødum Vaasal Kølam Athuthaanaa Ènthan Ithayam
Oru Šila Kødukalaal Ènnai Valaithaaye Valaithaaye
Un Kaalai Thaankum Šeruppaaai Pøraadum Ènthan Ithayam
Oørengum Šutri Vaasalil Kazhatri Vaithaaye

Šølladi Ènthan Ithayam Ènathaa Unathaaa
Nilladi Nee Šeivathu Šariyaa Šariyaaa

Solladi Enthan Lyrics in Tamil

ஆண்: சொல்லடி எந்தன் இதயம் எனதா… உனதா…
நில்லடி நீ செய்வது சரியா… சரியா…
உன் தோட்டத்துப் பூவா… என் இதயம்.. என் இதயம்..
நீ போகின்ற போக்கில்… பறித்தாயே..
குழு: பறித்தாயே..

உன் கிணற்றில் உள்ள நீரா… என் இதயம்.. என் இதயம்..
நீ நினைத்து நினைத்து வாறி இறைத்தாயே…
குழு: இறைத்தாயே… ஓஹோ…. (சொல்லடி எந்தன்…)

(இசை…)

உன் கட்டில் மெத்தையே என் இதயவாசல்
சுகமாக படுத்து நீயும் உருண்டாயே…
உந்தன் புத்தகத்தின் முதல் பக்கம் என் இதயவாசல்
உன் பெயரை எழுதிவிட்டு போனாயே…
உன் கூந்தல் காட்டில் ஒளியும் ஒரு குழலா எந்தன் இதயம்

ஒரே முடிச்சில் என்னை அள்ளி புதைத்தாயே புதைத்தாயே
உன் வீட்டின் முற்றத்தின் மேல் விழும் மழையா எந்தன் இதயம்
ரசித்த பின்னால் ஜன்னல் சாற்றிப் படுத்தாயே…. (சொல்லடி எந்தன்…)

(இசை…)

உன் நெற்றியின் வேர்வைத் துளியாய் போராடும் எந்தன் இதயம்
ஒற்றை விரலில் என்னை சுண்டி எரித்தாயே அடியே
உன் கை கடிகாரத்தில் ஓடுகின்ற முள்ளாய் என் இதயம்
ஒரே பார்வை வீசி பின்னர் மறந்தாயே
நீ போடும் வாசல் கோலம் அது தானா எந்தன் இதயம்
ஒரு சில கோடுகளால் என்னை வளைத்தாயே
உன் காலை தாங்கும் செருப்பா போராடும் எந்தன் இதயம்
ஊரெங்கும் சுற்றி வாசலில் கழற்றி வைத்தாயே… (சொல்லடி எந்தன்…)