Thaaye Thaaye Dharmam Song Lyrics – Anbulla Malare

The lyrics for Thaaye Thaaye Dharmam song which appears in Tamil movie Anbulla Malare was written by Gangai Amaran. The music for the song was composed by Ilayaraja while the song was sung by S. P. Balasubrahmanyam. The movie Anbulla Malare was released in the year 1984. Get Thaaye Thaaye Dharmam lyrics below.

SongThaaye Thaaye Dharmam
MovieAnbulla Malare
LyricsGangai Amaran
MusicIlayaraja
SingersS. P. Balasubrahmanyam
Year1984

Thaaye Thaaye Dharmam Lyrics in English

Thaayae thaayae dharmam engae
Paedhai vaazhvil saabam ingae
Paavam oru ezhai rojaa mullaai ponadhae
Kannil dhinam kanneer vandhu thooral podudhae

Thaayae thaayae dharmam engae

Dheivam pen endru sonnaarae
Ellaam sithaanthamaa
Pennai kanneeril neeraatti
Theruvil vittaarammaa
Naalum penmai poraadum ..mm..mm
Kannil gangai neeraadum
Karppae sumaiyaaga oru poraattamaa
Vaazhum samudhaayam
Pudhu vaazhvai tharumaa

Thaayae thaayae dharmam engae
Paedhai vaazhvil saabam ingae
Paavam oru ezhai rojaa mullaai ponadhae
Kannil dhinam kanneer vandhu thooral podudhae

Seethai sindhaadha kanneeraa
Indrum adhae nilai
Penmai munnaeri ponaalum
Kanneer orae vilai
Ellaam ingae poi vaesham
Aanin thaevai poo vaasam
Pennae kalangaadhae idhu aan dhesamae
Penmai arasaalum oru kaalam varumae

Thaayae thaayae dharmam engae
Paedhai vaazhvil saabam ingae
Paavam oru ezhai rojaa mullaai ponadhae
Kannil dhinam kanneer vandhu thooral podudhae

Thaayae thaayae dharmam engae

Thaaye Thaaye Dharmam Lyrics in Tamil

தாயே தாயே தர்மம் எங்கே
பேதை வாழ்வில் சாபம் இங்கே
பாவம் ஒரு ஏழை ரோஜா முள்ளாய் போனதே
கண்ணில் தினம் கண்ணீர் வந்து தூறல் போடுதே

தாயே தாயே தர்மம் எங்கே

தெய்வம் பெண் என்று சொன்னாரே
எல்லாம் சித்தாந்தமா
பெண்ணைக் கண்ணீரில் நீராட்டி
தெருவில் விட்டாரம்மா
நாளும் பெண்மை போராடும்….ம்…
கண்ணில் கங்கை நீராடும்….ம்….
கற்பே சுமையாக ஒரு போராட்டமா
வாழும் சமுதாயம்
புது வாழ்வைத் தருமா

தாயே தாயே தர்மம் எங்கே
பேதை வாழ்வில் சாபம் இங்கே
பாவம் ஒரு ஏழை ரோஜா முள்ளாய் போனதே
கண்ணில் தினம் கண்ணீர் வந்து தூறல் போடுதே

சீதை சிந்தாத கண்ணீரா
இன்றும் அதே நிலை
பெண்மை முன்னேறிப் போனாலும்
கண்ணீர் ஒரே விலை
எல்லாம் இங்கே பொய் வேஷம்
ஆணின் தேவை பூ வாசம்
பெண்ணே கலங்காதே இது ஆண் தேசமே
பெண்மை அரசாளும் ஒரு காலம் வருமே

தாயே தாயே தர்மம் எங்கே
பேதை வாழ்வில் சாபம் இங்கே
பாவம் ஒரு ஏழை ரோஜா முள்ளாய் போனதே
கண்ணில் தினம் கண்ணீர் வந்து தூறல் போடுதே

தாயே தாயே தர்மம் எங்கே