Thirandhen Thirandhen Song Lyrics – Vandhaan Vendraan

Thirandhen Thirandhen song lyric is available below. The song appears in Tamil movie Vandhaan Vendraan. The movie was released in 2011 and the singer of this song was Aalap Raju and Shreya Ghoshal. The music was directed by S. Thaman and it was written by Madhan Karky.

SongThirandhen Thirandhen
MovieVandhaan Vendraan
LyricsMadhan Karky
MusicS. Thaman
SingersAalap Raju and Shreya Ghoshal
Year2011

Thirandhen Thirandhen Lyrics in English

Thirandhen thirandhen
Nee mutti thirandhen
Ennullae nee vandhu
Thee moota thiradhen
Uraindhae urangum
Enullae cell ellaam
Oppikum un perai
Nee ketka thiranden

Thozhai thozhai ena ennai
Naanae kettu kondenae
En mamadhayilae
Nuzhai nuzhai unnai ena
Naanae maatri kondenae
En sarithayilae..

Thulai yethum illaatha
Thaen koodo
Nulaivedhum illatha un kaado
Vilaivedhum illatha maanaado
Un idhayamena ninaithirundhen
Poidhaana …

Thirandhen thirandhen
Nee mutti thirandhen
Ennullae nee vandhu
Thee moota thiradhen
Uraindhae urangum
Enullae cell ellaam
Oppikum un perai
Nee ketka thiranden

………………………………

Mugathinai thirudinaai
Thirai kadhai padi..
Agathinai varudinaai
Athai kadai pidi

Pennae unnai thuravi
Endru thaan
Innaal varai kulambi poyinen

Thuravaram.. thurakiren …

Thulai yethum illaatha
Thaen koodo
Nulaivedhum illatha un kaado
Vilaivedhum illatha maanaado
Un idhayamena ninaithirundhen
Poidhaana …

Thirandhen thirandhen
Nee mutti thirandhen
Ennullae nee vandhu
Thee moota thiradhen
Uraindhae urangum
Enullae cell ellaam
Oppikum un perai
Nee ketka thiranden

Idhayangal haai sollum
Sathangal
Idhalodu bye sollum muthangal
Idhamaaga sooderum muthangal
Iru mozhi varuda
Idai veliayi koorungal

Urimaigal valanginen
Udai varai thodu
Marungugal meeriyae
Madai udaithidu

Oraayiram iravil serthathai
Or-eer nodi eraval ketkiraaai
Porumayin sigaramae

Thulai yethum illaatha
Thaen koodo
Nulaivedhum illatha un kaado
Vilaivedhum illatha maanaado
Un idhayamena ninaithirundhen
Poidhaana …

Thirandhen thirandhen
Nee mutti thirandhen
Ennullae nee vandhu
Thee moota thiradhen
Uraindhae urangum
Enullae cell ellaam
Oppikum un perai
Nee ketka thiranden

……………………

Sottu sottaaga
Un paarvai ennul iranga
Pattu pattaaga
En rekkai rendu thulirkka
Thitu thittaaga
Un kaadhal enmel padiya
Settu settaaga
Oru muthathinai pozhiya

Thirandhen Thirandhen Lyrics in Tamil

திறந்தேன் திறந்தேன்
நீ முட்டி திறந்தேன்
என்னுள்ளே நீ வந்து
தீ முட்ட திறந்தேன்

உறைந்தே உறங்கும்
என் உள்ளே செல் எல்லாம்
ஒப்பிக்கும் உன் பேரை
நீ கேட்க திறந்தேன்..

தொலை தொலை என என்னை
நானே கேட்டு கொண்டேனே
என் மமதையிலே
நுழை நுழை உன்னை என
நானே மாற்றிகொண்டேனே..
என் சரியதயிலே

துளை ஏதும் இல்லாத
தேன் கூடோ
நுழை வேதும் இல்லாத
உன் காடோ
விளைவேதும் இல்லாத மனதோ
உன் இதயம் என
நினைத்திருந்தேன் பொய்தானோ….ஆ….

திறந்தேன் திறந்தேன்
நீ முட்டி திறந்தேன்
என்னுள்ளே நீ வந்து
தீ முட்ட திறந்தேன்

உறைந்தே உறங்கும்
என் உள்ளே செல் எல்லாம்
ஒப்பிக்கும் உன் பேரை
நீ கேட்க திறந்தேன்

குழு : ……………….

முகத்தினை திருடினாய்
திரைகதை படி……
அகத்திணை வருடினாய்
அதை கடை பிடி..

பெண்ணே உன்னை
துறவி என்றுதான்
இந்நாள் வரை குழம்பி போயினேன்..
துறவரம்…..துறக்கிறேன்..

துளை ஏதும் இல்லாத
தேன் கூடோ
நுழை வேதும் இல்லாத
உன் காடோ
விளைவேதும் இல்லாத மனதோ
உன் இதயம் என
நினைத்திருந்தேன் பொய்தானோ….ஆ….

திறந்தேன் திறந்தேன்
நீ முட்டி திறந்தேன்
என்னுள்ளே நீ வந்து
தீ முட்ட திறந்தேன்

உறைந்தே உறங்கும்
என் உள்ளே செல் எல்லாம்
ஒப்பிக்கும் உன் பேரை
நீ கேட்க திறந்தேன்…ஏ….

…………..

குழு : இதயங்கள் ஹாய் சொல்லும் சத்தங்கள்
இதழோடு பை சொல்லும் முத்தங்கள்
இதமாக சூடேறும் முத்தங்கள்
இரு மொழி வருட இடைவெளியை
கூறுங்கள்

உரிமைகள் வழங்கினேன்
உடை வரை தொடு
மறுங்குகள் மீறியே மடை உடைத்திடு
ஓராயிரம் இரவில் சேர்த்ததை
ஒர் ஈர் நொடி இரவல் கேட்கிறாய்..
பொறுமையின்….சிகரமே..

துளை ஏதும் இல்லாத
தேன் கூடோ
நுழை வேதும் இல்லாத
உன் காடோ
விளைவேதும் இல்லாத மனதோ
உன் இதயம் என
நினைத்திருந்தேன் பொய்தானோ….ஆ….

திறந்தேன் திறந்தேன்
நீ முட்டி திறந்தேன்
என்னுள்ளே நீ வந்து
தீ முட்ட திறந்தேன்

உறைந்தே உறங்கும்
என் உள்ளே செல் எல்லாம்
ஒப்பிக்கும் உன் பேரை
நீ கேட்க திறந்தேன்…ஏ….

குழு : ………………..

சொட்டு சொட்டாக
உன் பார்வை என்னுள் இறங்க
பட்டு பட்டாக
என் ரெக்கை ரெண்டும் துளிர்க்க
திட்டு திட்டாக
உன் காதல் என்மேல் படிய
செட்டு செட்டாக
ஒரு முத்தத்தினை பொழிய

……………