Unna Parthathala Song Lyrics – Achamindri

Unna Parthathala song lyric is available below. The song appears in Tamil movie Premgi Amaren. The movie was released in 2016 and the singer of this song was Abhilash, M. M. Manasi. The music was directed by Premgi Amaren and it was written by Yugabharathi.

SongUnna Parthathala
MovieAchamindri
LyricsYugabharathi
MusicPremgi Amaren
SingersAbhilash, M. M. Manasi
Year2016

Unna Parthathala Lyrics in English

Aalaa valandha payan
aasaigalai thoodhanuppa
thaalaa kasanguraaley
ponguvadhai enni enni
poovaagi poayiduraa
pottapulla pakkathula

Onna paathaaley pasiye illa
paduthaalum kooda vizhi moodala
edhuvum thoanala enna kaanala
edhanaala sollu pulla

Onna poala yaarumey pesala
manasaala aasaiya koorala
enna theadala kalavaadala
nerungaadhey sollu sollu

Karumbaaga nee varum
erumbaaga yenguren paayila
kasangaama naanum en kaadhala
tharuveney mella

Nerungaadha vaazhuren naanu
vilaiyaadavenum nee maarula
thavikkaama nee ena moodula
thavaredhaan illa (Onna)

Hey……. onnaala naan allaaduren
un pera keattaaley thallaaduren
Oyaama naan mallaaduren
Ommela pithaagi thindaaduren

Hey summa iru ponnaaguven
sullunnu nee paarkka
pongaadhadaa kallaaguren
pozhudhellaam nee pesa sollaaguren

Yedhum pesidaamaley ippa
medhuvaaga theervu en mappa

Podhuvaaga naanumey thappa
oru paangu neeyum pulli vaippa

Azhagaaley…….. nee vacha…….. neruppa………
muzhusaaga……… onna eppa koduppa (Onna)

Unna Parthathala Lyrics in Tamil

ஆளா வளர்ந்து பயன்
ஆசைகளை தூதனுப்ப
தாலா கசங்குறாளே
பொங்குவதை எண்ணி எண்ணி
பூவாகிப் போயிடுறா
பொட்டபுள்ள பக்கத்துல……

ஒன்னப் பாத்ததால பசியே இல்ல
படுத்தாலும் கூட விழி மூடல
எதும் தோனல என்னக் காணல
எதனால சொல்லுப்புள்ள

ஒன்னப் போல யாருமே பேசல
மனசால ஆசையக் கூறல
என்ன தேடல களவாடல
நெறுங்காத சொல்லு சொல்ல

கரும்பாக நீ வரும்
எரும்பாக ஏங்குறேன் பாயில
கசங்காம நானும் என் காதல
தருவேனே மெல்ல

நெருங்காத வாழுறேன் நானு
விளையாடவேணும் நீ மாருல
தவிக்காம நீ என மூடுனா
தவறேதான் இல்ல(ஒன்ன)

ஹே……… ஒன்னால நான் அல்லாடுறேன்
உன் பேர கேட்டாலே தள்ளாடுறேன்
ஓயாம நான் மல்லாடுறேன்
ஓம்மேல பித்தாகி திண்டாடுறேன்

ஹேய் சும்மா இரு ஒன்னாகுறேன்
சுல்லுன்னு நீப்பார்க்க கண்ணாகுறேன்
பொங்காதடா கல்லாகுறேன்
பொழுதெல்லாம் நீ பேச சொல்லாகுறேன்

ஏதும் பேசிடாமலே இப்ப
மெதுவாக தீர்வு என் மப்ப

பொதுவாக நானுமே தப்ப
ஒரு பாங்கு நீயும் புள்ளி வப்ப

அழகாலே……… நீ வச்ச…… நெறுப்ப……
முழுசாக…… ஒனை எப்ப கொடுப்ப… (ஒன்ன)