Unnai Kaana Song Lyrics – Natpu

The lyrics for Unnai Kaana song which appears in Tamil movie Natpu was written by Vairamuthu. The music for the song was composed by Ilayaraja while the song was sung by Jayachandran and P. Susheela. The movie Natpu was released in the year 1986. Get Unnai Kaana lyrics below.

SongUnnai Kaana
MovieNatpu
LyricsVairamuthu
MusicIlayaraja
SingersJayachandran and P. Susheela
Year1986

Unnai Kaana Lyrics in English

Unnai kaana thudithen
Indru thaanae jenmam eduthen
Dhinam irandaai manam vedikka
Kadai vizhigal neer vadikka

Unnai kaana thudithen
Indru thaanae jenmam eduthen

Akkam pakkam naanum paarthu
Mutham thandhen munnooru
Enni kolla neram illai
Innum konjam munneru

Mogathilae kannan ivan
Muthathilae vallal ivan
Anbae alli kolla vaa
Angam engum pudhaiyal

Kollai kollum neram
Satham podum valaiyal
Piriyaadhae enai endru
Valaiyalgal vaadhaadudho

Unnai kaana thudithen
Indru thaanae jenmam eduthen

Nammai kandu naanam kondu
Vin meengalum kan moodum
Vetkam enum baaram kondu
Penmai indru thindaadum

Rojaa mottu poovaanadhu
Ippodhu thaan aalaanadhu
Dhegam engum eeram
Thaenae konjam thirumbu

Kozhi koovum neram
Podhum podhum kurumbu
Indha velai inba leelai
Idaivelai koodaadhadi

Unnai kaana thudithen
Indru thaanae jenmam eduthen

Dhinam irandaai manam vedikka
Kadai vizhigal neer vadikka

Unnai kaana thudithen
Indru thaanae jenmam eduthen

Unnai Kaana Lyrics in Tamil

உன்னைக் காணத் துடித்தேன்
இன்று தானே ஜென்மம் எடுத்தேன்
தினம் இரண்டாய் மனம் வெடிக்க
கடை விழிகள் நீர் வடிக்க…..

உன்னைக் காணத் துடித்தேன்
இன்று தானே ஜென்மம் எடுத்தேன்

அக்கம் பக்கம் நானும் பார்த்து
முத்தம் தந்தேன் முந்நூறு
எண்ணிக் கொள்ள நேரம் இல்லை
இன்னும் கொஞ்சம் முன்னேறு

மோகத்திலே கண்ணன் இவன்
முத்தத்திலே வள்ளல் இவன்
அன்பே அள்ளிக் கொள்ள வா
அங்கம் எங்கும் புதையல்

கொள்ளை கொள்ளும் நேரம்
சத்தம் போடும் வளையல்
பிரியாதே எனை என்று
வளையல்கள் வாதாடுதோ….

உன்னைக் காணத் துடித்தேன்
இன்று தானே ஜென்மம் எடுத்தேன்

நம்மைக் கண்டு நாணம் கொண்டு
விண் மீன்களும் கண் மூடும்
வெட்கம் எனும் பாரம் கொண்டு
பெண்மை இன்று திண்டாடும்

ரோஜா மொட்டு பூவானது
இப்போதுதான் ஆளானது
தேகம் எங்கும் ஈரம்
தேனே கொஞ்சம் திரும்பு

கோழி கூவும் நேரம்
போதும் போதும் குறும்பு
இந்த வேளை இன்ப லீலை
இடைவேளை கூடாதடி

உன்னைக் காணத் துடித்தேன்
இன்று தானே ஜென்மம் எடுத்தேன்…..
தினம் இரண்டாய் மனம் வெடிக்க
கடை விழிகள் நீர் வடிக்க…..

உன்னைக் காணத் துடித்தேன்
இன்று தானே ஜென்மம் எடுத்தேன்…..