The lyrics for Azhagiya Malargalin song which appears in Tamil movie Ullasa Paravaigal was written by Panchu Arunachalam. The music for the song was composed by Ilayaraja while the song was sung by S. Janaki. The movie Ullasa Paravaigal was released in the year 1980. Get Azhagiya Malargalin lyrics below.
Song | Azhagiya Malargalin |
---|---|
Movie | Ullasa Paravaigal |
Lyrics | Panchu Arunachalam |
Music | Ilayaraja |
Singers | S. Janaki |
Year | 1980 |
Azhagiya Malargalin Lyrics in English
Azhagiya malargalin
Pudhu vidha oorvalamae
Lalala lalala lalala laa
Azhagiya malargalin
Pudhu vidha oorvalamae
Lalala lalala lalala laa
Kondaduvom panpaaduvom
Oh vanna vanna kannil minnal ena
Nananananana
Lalala lalala lalala laa
Azhagiya malargalin
Pudhu vidha oorvalamae
Lalala lalala lalala laa
Poovil senthaen aadavae
Paadum ponraagangalae
Kaadhal thondruthae
Ilamai kanavugal ondrai ondru minja
Pudhiya ninaivugal vandhu vandhu konja
Oh vanna vanna kannil minnal ena
Nananananana
Azhagiya malargalin
Pudhu vidha oorvalamae
Lalala lalala lalala laa
Kanden en vaazh naalilae
Sorgama unnaal vandhadhae
Ahaa…aaa inbamae
Kulungum idhalgalin kurunagai ponga
Mayangum uravugal nenjil vanthu minna
Oh vanna vanna kannil minnal ena
Nananananana
Azhagiya malargalin
Pudhu vidha oorvalamae
Lalala lalala lalala laa
Kondaduvom panpaaduvom
Oh vanna vanna kannil minnal ena
Nananananana
Lalala lalala lalala laa
Azhagiya malargalin
Pudhu vidha oorvalamae
Lalala lalala lalala laa
Azhagiya Malargalin Lyrics in Tamil
{அழகிய மலர்களின்
புது வித ஊர்வலமே
லலல லலல லலல லா} (2)
கொண்டாடுவோம் பண்பாடுவோம்
ஓ வண்ண வண்ண கண்ணில்
மின்னலென நனநனநன
லலல லலல லலல லா
அழகிய மலர்களின்
புது வித ஊர்வலமே
லலல லலல லலல லா
பூவில் செந்தேன் ஆடவே
பாடும் பொன்ராகங்களே
காதல் தோன்றுதே
இளமை கனவுகள்
ஒன்றை ஒன்று மிஞ்ச
புதிய நினைவுகள்
வந்து வந்து கொஞ்ச
ஓ வண்ண வண்ண கண்ணில்
மின்னலென நனநனநன
அழகிய மலர்களின்
புது வித ஊர்வலமே
லலல லலல லலல லா
கண்டேன் என் வாழ்நாளிலே
சொர்கமே உன்னால் வந்ததது
ஆஹா…ஆ.. இன்பமே..
குலுங்கும் இதழ்களின்
குறுநகை பொங்க
மயங்கும் உறவுகள்
நெஞ்சில் வந்து மின்ன
ஓ வண்ண வண்ண கண்ணில்
மின்னலென நனநனநன
அழகிய மலர்களின்
புது வித ஊர்வலமே
லலல லலல லலல லா
கொண்டாடுவோம்
பண்பாடுவோம்
ஓ வண்ண வண்ண கண்ணில்
மின்னலென நனநனநன
லலல லலல லலல லா
அழகிய மலர்களின்
புது வித ஊர்வலமே
லலல லலல லலல லா