Thapellam Thape Illai Song Lyrics – Naan

Get lyrics for Thapellam Thape Illai from Naan. The song was written by Ashmin and the music was composed by music director Vijay Antony. The singer of the song was Aathi, Santhosh Hariharan.

SongThapellam Thape Illai
MovieNaan
LyricsAshmin
MusicVijay Antony
SingersAathi, Santhosh Hariharan
Year2012

Thapellam Thape Illai Lyrics in English

Thappellam Thappe Illai, Sariellaam Sariye Illai
Thappai Nee Sariyaai Seithaal, Thappu Illai Thappu Ilai

Open The Doors Lemme Show You Something
You Gotto Call Me My Name Is Salim
Everyday That I Keep Telling
Let Me Go On, Let Me Go Strong..

Gaandhiyum .. Thapputhaan Senji Thirundhinal
Move It Move It Always ..

Thappellam Thappe Illai, Sariellaam Sariye Illai
Thappai Nee Sariyaai Seithaal, Thappu Illai Thappu Ilai

Open The Doors Lemme Show You Something
You Gotto Call Me My Name Is Salim
Everyday That I Keep Telling
Let Me Go On, Let Me Go Strong

Paambil Visham Ullathendru
Thooram Thalli Anji Nirpaan
Pavam Andha Aadugali Ulayil Vaipaan

Niyayangalai Pesum Podhu
Kholaiena Thalli Vaipaan
Kaiyil Kathi Ullavanai Thalivan Enbaan

Eppodhu Poigal Nee Solvaayo
Appodhu Ulgail Unnai Pol? Enbaar
Eppodhu Unmai Nee Solvaayo
Appodhu Unnapol Yemaali Yaar Enbaar

Thappellam Thappe Illai, Sariellaam Sariye Illai
Thappai Nee Sariyaai Seithaal, Thappu Illai Thappu Ilai

Open The Doors Lemme Show You Something
You Gotto Call Me My Name Is Salim
Everyday That I Keep Telling
Let Me Go On, Let Me Go Strong

Vazhkai Oru Poraatamthaan
Vazhve Oru Viyabaramthan
Kele Neeyum Vilundhuvittaal Pullum Sirikum

Pogum Dhisai Yaavum Unnai
Poda Endru Solli Solli
Maatrangal Naalum Unn Nenjai Kilikum

Boomithaan Kaasuku Valaatum
Pogalai Thaalaatum Unmaiku Theemootum

Yekkangal Indrodu Pogattum
Santhosam Koodattum Saabangal Odattum

Thappellam Thappe Illai..

Thapellam Thape Illai Lyrics in Tamil

தப்பெல்லாம் தப்பே
இல்லை சாியெல்லாம் சாியே
இல்லை தப்பை நீ சாியாய்
செய்தால் தப்பு இல்லை தப்பு இல்லை

காந்தியும் புத்தனும்
தப்புத்தான் செஞ்சி திருந்தினால்
மூவ் இட் மூவ் இட் ஆல்வேஸ்
எவ்ரிடே ஐ கீப் லிவ்விங் ஐ வில்
பி பைன் அன்டில் சம்ஒன் இன் தி
ஃபியூச்சா் பைன்ட்ஸ் மீ ஐ வில்
பி பைன்

தப்பெல்லாம் தப்பே
இல்லை சாியெல்லாம் சாியே
இல்லை தப்பை நீ சாியாய்
செய்தால் தப்பு இல்லை தப்பு இல்லை

பாம்பில் விஷம்
உள்ளதென்று தூரம் தள்ளி
அஞ்சி நிற்பான் பாவம் அந்த
ஆடுகளை உலையில் வைப்பான்

நியாயங்களை பேசும்
போது கோழை என தள்ளி
வைப்பான் கையில் கத்தி
உள்ளவனை தலைவன் என்பான்

எப்போது பொய்கள்
நீ சொல்வாயோ அப்போது
உன்னைப் போல் உலகில்
யாா் என்பாா் எப்போது
உண்மை நீ சொல்வாயோ
அப்போது உன்னைப் போல்
ஏமாளி யாா் என்பாா்

தப்பெல்லாம் தப்பே
இல்லை சாியெல்லாம் சாியே
இல்லை தப்பை நீ சாியாய்
செய்தால் தப்பு இல்லை தப்பு இல்லை

வாழ்க்கை ஒரு
போராட்டம் தான் வாழ்வே
ஒரு வியாபாரம் தான்
கீழே நீயும் விழுந்துவிட்டால்
புல்லும் சிாிக்கும்

போகும் திசை
யாவும் உன்னை போடா
என சொல்லி சொல்லி
ஏமாற்றங்கள் நாளும்
உந்தன் நெஞ்சை கிழிக்கும்

பூமி தான் காசுக்கு
வாலாட்டும் பொய்களை
தாலாட்டும் உண்மைக்கு
தீ மூட்டும்

ஏக்கங்கள் இன்றோடு
போகட்டும் சந்தோஷம்
கூடட்டும் சாபங்கள் ஓடட்டும்

தப்பெல்லாம் தப்பே
இல்லை சாியெல்லாம் சாியே
இல்லை தப்பை நீ சாியாய்
செய்தால் தப்பு இல்லை தப்பு இல்லை

காந்தியும் புத்தனும்
தப்புத்தான் செஞ்சி திருந்தினால்
மூவ் இட் மூவ் இட் ஆல்வேஸ்
எவ்ரிடே ஐ கீப் லிவ்விங் ஐ வில்
பி பைன் அன்டில் சம்ஒன் இன் தி
ஃபியூச்சா் பைன்ட்ஸ் மீ ஐ வில்
பி பைன்