Muthu Therey Song Lyrics – Parvathi Ennai Paradi

Get lyrics for Muthu Therey from Parvathi Ennai Paradi. The song was written by Gangai Amaran and the music was composed by music director Ilayaraja. The singer of the song was S. P. Balasubrahmanyam and K. S. Chithra.

SongMuthu Therey
MovieParvathi Ennai Paradi
LyricsGangai Amaran
MusicIlayaraja
SingersS. P. Balasubrahmanyam and K. S. Chithra
Year1993

Muthu Therey Lyrics in English

Muthu thaerae thaerae
Pakkam yaarae yaarae
Pongum aarae aarae
Ingae verae yaarae

Aaro aariro
Engo raagam ketkudhu
Ketkum raagathil
Indha oorae thoongudhu

Muthu thaerae thaerae
Pakkam yaarae yaarae
Pongum aarae aarae

Ullangaalum ullangaiyum
Sillendraagum vannam
Unnai paadhi ennai paadhi
Oodha kaatru thinnum

Veppam yera vendum
Dhegam theppam pola aada

Vetkam vandhu
Melum keezhum
Vellam pola oda

Ammaadi naanamo
Eppodhu neengumoo
Ammaadi naanamo
Eppodhu neengumoo

Maalaiyum melamum
Koodinaal neengalaam

Muthu thaerae thaerae
Pakkam yaarae yaarae
Pongum aarae aarae

Etti paarkka yaarum illai
Katti paarkka vendum

M… katti paarthaal
Thappu cheiya
Kaiyum kaalum thoondum

Angam yaavum minnudhammaa
Thanga paalam polae

Andham aadhi alappadhenna
Undhan paarvaiyaalae

Haa ellaam un yekkamae
Ingaedhu thookkamae
Thannaanaa naannanaa
Ingaedhu thookkamae

Yekkamae theerkkavae
Naalai naan paarkkiren

Muthu thaerae
Thaerae pakkam yaarae
Yaarae pongum aarae
Aarae ingae verae
Yaarae
Aaro aariro yengo
Raagam ketkudhu
Ketkum raagathil
Indha oorae thoongudhu

Hmm mm…
Hmm mmm..
Hmm mm… mm
Hmm mm…hmm mm

Muthu Therey Lyrics in Tamil

ஆஅ…..ஆஅ…..ஆஆ…..
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஆஅ……

முத்துத் தேரே தேரே
பக்கம் யாரே யாரே
பொங்கும் ஆறே ஆறே
இங்கே வேறே யாரே

ஆரோ ஆரிரோ
எங்கோ ராகம் கேட்குது
கேட்கும் ராகத்தில்
இந்த ஊரே தூங்குது…

முத்துத் தேரே தேரே
பக்கம் யாரே யாரே
பொங்கும் ஆறே ஆறே

உள்ளங்காலும் உள்ளங்கையும்
சில்லென்றாகும் வண்ணம்
உன்னைப் பாதி என்னைப் பாதி
ஊதக் காற்று தின்னும்

வெப்பம் ஏற வேண்டும் வேகம்
தெப்பம் போல ஆட
வெட்கம் வந்து மேலும் கீழும்
வெள்ளம் போல ஓட

ஹ அம்மாடி நாணமோ
எப்போது நீக்குமோ
அம்மாடி நாணமோ
எப்போது நீக்குமோ
மாலையும் மேளமும்
கூடினால் நீங்கலாம்

முத்துத் தேரே தேரே
பக்கம் யாரே யாரே
பொங்கும் ஆறே ஆறே

எட்டிப் பார்க்க யாரும் இல்லை
கட்டிப் பார்க்க வேண்டும்
ம்… கட்டிப் பார்த்தால்
தப்புச் செய்ய
கையும் காலும் தூண்டும்

அங்கம் யாவும் மின்னுதம்மா
தங்கப் பாளம் போலே
அந்தம் ஆதி அளப்பதென்ன
உந்தன் பார்வையாலே

ஹ எல்லாம் உன் ஏக்கமே
இங்கேது தூக்கமே
தன்னானா னான்னனா
இங்கேது தூக்கமே
ஏக்கமே தீர்க்கவே
நாளை நான் பார்க்கிறேன்

முத்துத் தேரே
தேரே
பக்கம் யாரே
யாரே
பொங்கும் ஆறே
ஆறே
இங்கே வேறே
யாரே

ஆரோ ஆரிரோ
எங்கோ ராகம் கேட்குது
கேட்கும் ராகத்தில்
இந்த ஊரே தூங்குது…

ம்ஹீம்ம்ம் ம்ம்ம்…ம்ம்…
ம்ம்ம்….ம்ஹீம்ம்
ம்ஹீம்ம்ம் ம்ம்ம்…ம்ம்…
ம்ம்ம்….ம்ஹீம்ம்….ம்ம்ம்ம்