Achamindri Theme Song Lyrics – Achamindri

Achamindri Theme song lyric is available below. The song appears in Tamil movie Achamindri. The movie was released in 2016 and the singer of this song was Premji Amaren. The music was directed by Premgi Amaren and it was written by Yugabharathi.

SongAchamindri Theme
MovieAchamindri
LyricsYugabharathi
MusicPremgi Amaren
SingersPremji Amaren
Year2016

Achamindri Theme Lyrics in English

Innum enna achangal
vaa thunindhu seivoam poarai
saavum vandhey serndhaalum
ondru serndhu velvoam oorai
aanavangal kondoarai
veraruthu veesipoavoam
thaamadhangal illaamal
thaaimozhiyai kaaval kaappom
kalvi – panam kaasikkaa
kaalam – vilai vaasikkaa
vearvai – sila perukkaa
vetri – valiyorukkaa
vaazhkkai – mudhalaalikkaa
vaattam – thozhilaalikkaa
aatchi –
allal – paduvoarukkaa
Acham indri
Acham indri (Innum)

Achamindri Theme Lyrics in Tamil

இன்னும் என்ன அச்சங்கள்
வால் துணிந்து செய்வோம் போரை
சாவும் வந்தே சேர்ந்தாலும்

ஒன்று சேர்ந்து வெல்வோம் ஊரை
ஆனவங்கள் கொண்டோரை வேரறுத்து வீசிப்போவோம்
தாமதங்கள் இல்லாமல் தாய்மொழியை காவல்காப்போம்
கல்வி – பணம் காசுக்கா
காலம் – விலைவாசிக்கா
வேர்வை – சில பேருக்கா
வெற்றி – வலியோருக்கா
வாழ்க்கை – முதலாளிக்கா
வாட்டம் – தொழிலாளிக்கா
ஆட்சி -அலைவோருக்கா
அல்லல் – படுவோருக்கா

அச்சம் இன்றி! அச்சம் இன்றி!
இன்னும் என்ன அச்சங்கள்
வால் துணிந்து செய்வோம் போரை சாவும் வந்தே
சேர்ந்தாலும் ஒன்று சேர்ந்து வெல்வோம் ஊரை
ஆனவங்கள் கொண்டோரை வேரறுத்து வீசிப்போவோம்
தாமதங்கள் இல்லாமல் தாய்மொழியை காவல்காப்போம்
கல்வி – பணம் காசுக்கா
காலம் – விலைவாசிக்கா
வேர்வை – சில பேருக்கா
வெற்றி – வலியோருக்கா
வாழ்க்கை – முதலாளிக்கா
வாட்டம் – தொழிலாளிக்கா
ஆட்சி-அலைவோருக்கா
அல்லல் – படுவோருக்கா
அச்சம் இன்றி! அச்சம் இன்றி!