Thavivarum Azhai Kadal Song Lyrics – Achamindri

Get lyrics for Thavivarum Azhai Kadal from Achamindri. The song was written by Yugabharathi and the music was composed by music director Premgi Amaren. The singer of the song was Vijay Yesudas .

SongThavivarum Azhai Kadal
MovieAchamindri
LyricsYugabharathi
MusicPremgi Amaren
SingersVijay Yesudas
Year2016

Thavivarum Azhai Kadal Lyrics in English

Thaavi varum alai kadal poaley
aadidavum thoanudhey
poonguyilin udhadugal nammai
paadidavum yengudhey
mazhai poala sindhum anbu
nanaivomey achamindri
azhagaana veeduthaan koavil enbadhai
naalum ennuvoamey
vilagaadha indha paasam
adhigaalai thendral poaley
nilaiyaaga nenjiley vaazhum enbadhai
serndhu solluvomey
thaavivarum alaigadal poaley
aadidavum thoanudhey
poonguyilin udhadugal nammai
paadidavum yengudhey

Paasam enum panithulikkulley
nammai dhinam kaanalaam
aasaiyudan pozhudhugal ellaam
anbai padimaaralaam
oonjalidum poongaatriley
ullavarai naam aadalaam
illam enum Or koottiley
endrum uravaai thoongum idhupoaley
sugamedhu puvime…..ley……I(Thaavi)

Thavivarum Azhai Kadal Lyrics in Tamil

தாவி வரும் அலை கடல் போலே
ஆடிடவும் தோனுதே
பூங்குயிலின் உதடுகள் நம்மை
பாடிடவும் ஏங்குதே
மழைப்போல சிந்தும் அன்பில்
நனைவோமே அச்சமின்றி
அழகான வீடுதான் கோவில் என்பதை
நாளும் என்னுவோமே
விலகாத இந்த பாசம்
அதிகாலை தென்றல் போலே
நிலையாக நெஞ்சிலே வாழும் என்பதை
சேர்ந்து சொல்லுவோமே
தாவிவரும் அலைகடல் போலே
ஆடிடவும் தோனுதே
பூங்குயிலின் உதடுகள் நம்மை
பாடிடவும் ஏங்குதே

பாசம் எனும் பனித்துளிக்குள்ளே
நம்மை தினம் காணலாம்
ஆசையுடன் பொழுதுகள் எல்லாம்
அன்பை பரிமாறலாம்
ஊஞ்சலிடும் பூங்காற்றிலே
உள்ளவரை நாம் ஆடலாம்
இல்லம் எனும் ஓர் கூட்டிலே
என்றும் உறவாய் தூங்கும் இதுபோலே
சுகமேது புவுமே……லே…ய் (தாவி)